பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஐஸ்வர்யாவை டார்கெட் செய்கின்றனர்.

ஐஸ்வர்யா நான் டாஸ்க் ஒழுங்கா தான் செய்கிறேன் என்பது போல பேசுகிறார். மேலும் விஜி டாஸ்க்ல உங்கள விட நான் ஒரு படி மேல எனவும் கூறுகிறார்.

திடீரென ஏன் இந்த விவாதம் என்ன நடந்தது என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்.