Thala Vs Thalapathy Poll

Thala Vs Thalapathy Poll : விஜய் தான் சூப்பர் ஹீரோ என திரைப்பட விமர்சகர் ஒருவர் நடத்திய கருத்து கணிப்பில் முடிவு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய், சூர்யா என லிஸ்ட் நீண்டு கொண்டே இருக்கும்.

இவர்களின் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்த சூப்பர் ஹீரோ யார் என்று கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு குறித்து வெங்கட் பிரபு விஜய் தான் என கருத்து கூறியுள்ளார். அவர் கூறிய படியே கருத்து கணிப்பிலும் விஜய் தான் அதிக ஓட்டுகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

அதேபோல் அஜித் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். ஆனால் அஜித்திற்கு விஜய்க்கும் இடையேயான ஓட்டுகள் சதவீத வித்தியாசம் அதிகமாக உள்ளது.

அஜித்திற்கு அடுத்த இடத்தை விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோர் பிடித்துள்ளனர்.