பிக் பாஸ் சீசன் 5-ல் நான் கலந்து கொள்ள மாட்டேன் என விஜய் டிவி புகழ் பேசியுள்ளார்.

Vijay Tv Pugazh in Latest Interview : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெகு விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படியான நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5ல் புகழ் கலந்து கொள்ளப் போகிறார் என தகவல் வெளியானது. ஆனால் நான் கலந்துகொள்ளப் போவதில்லை என புகழ் விளக்கம் அளித்தார்.

சென்னையில் இருந்து 1,000 சிறப்பு பஸ்கள் : போக்குவரத்துக் கழகம் முடிவு

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு பிக் பாஸ் சீசன் 5 நான் வரமாட்டேன். ஆனால் என்னை குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். புகழுக்குரிய இந்த தகவலால் இது போதும் தலைவா எங்களுக்கு என புகழ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சின்ன Role-ஆ இருந்தாலும் நல்ல படத்தில் நடிக்கணும்! – Bigg Boss Fame Anitha Sampath Speech | Jango

உங்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்க்கவில்லை. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என கூறி வருகின்றனர்.