Pugazh in Vivek Death

நடிகர் விவேக்கிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் கடுப்பாக்கி உள்ளார் விஜய் டிவி புகழ்.

Vijay Tv Pugazh Angry in Vivekh Home : தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் இரு தினங்களுக்கு முன்னர் குருநாத் தடுப்பு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் மறுநாள் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இவருடைய மறைவு திரையுலகிற்கு தமிழகத்திற்கும் பெரும் இழப்பாக கருதப்பட்டது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

நடிகர் விஜய் டிவி புகழ் விவேக் அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்த சென்ற போது அங்கே ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனால் கடுப்பான புகழ் இங்க கூடவா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா கடுப்பாகி பேசியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.