இன்னைக்கு 5.55 க்கு என எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் ட்வீட் போட்டு ரசிகர்களை ஏமாற்றியுள்ளது விஜய் டிவி.

Vijay Tv in Cheating Tweet : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ‌‌ அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் : 20-ந்தேதிவரை, தோஷ நிவர்த்தி பூஜை

இன்னிக்கி மாலை 5.55- க்கு.. எதிர்பார்ப்பை எகிற வைத்து ரசிகர்களை ஏமாற்றிய விஜய் டிவி - அப்படி என்ன ஆச்சு??

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அடுத்த அப்டேட் வெளியாகாதா என எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் விஜய் டிவி இன்று மாலை ஐந்து முப்பது 5 மணிக்கு என ஒரு பதிவை பதிவு செய்துள்ளது. அதன் பின்னர் ஒன்னும் இல்ல சும்மா லோலாக்கி என ரசிகர்களை ஏமாற்றி உள்ளது. இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி நீங்களே இப்படி ஏமாற்றினால் எப்படி என கமெண்ட்டுகளை பெற்று வருகிறது.

எனக்கு விஜய்க்கும் சண்டை உண்மைதான் – மேடையில் ஆவேச பட்ட Vijay-யின் தந்தை! | Naan Kadavul Illai