கன்னியாகுமரி மியூசியத்தில் விஜய்க்கு வைத்த சிலையை பிரபல பத்திரிகையாளர் பங்கமாக கலாய்த்து எடுத்துள்ளனர்.
தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக பிகில் திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தளபதி விஜய்க்கு கன்னியாகுமரியில் மியூசியத்தில் விஜய்க்கு சிலை வைத்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வர விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். தற்போது இந்த சிலையை பிரபல பத்திரிகையாளர் பரத் என்பவர் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.
அதாவது இந்த சிலையை பார்க்கும் போது தன்னுடைய நண்பர் ஞாபகத்திற்கு வருவதாக கூறி அந்த நண்பருக்கு டேக் செய்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த டீவீட்டை ரி-ட்வீட் செய்து தங்களது ரியாக்ஷனை வெளிப்படுத்தியும் வருகின்றனர். அதே போல் ஒரு சிலர் லைட்டாக ஹரிஷ் கல்யானை போலவே இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
Wax statue for #Vijay. I am reminded of my dost @Shankarasharma9 … pic.twitter.com/628ppZw4jT
— bharathnt (@bharath1) November 23, 2019
பங்கம்…..
— சி.கபிலன் (@KABiLANS7) November 23, 2019
????????
— Vno (@Vinoviews16) November 23, 2019