VIjay Sethupathi Video

Vijay Sethupathi Video : டேய் விடுங்கடா என விஜய் சேதுபதி கதறும் அளவிற்கு அவரது ரசிகர்கள் அவரை பிழிந்தெடுத்துள்ளா வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் விஜய் சேதுபதி. இவருக்கு அஜித் விஜய்க்கு இணையாக மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

பொதுவாகவே விஜய் சேதுபதி எவ்வளவு ரசிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு முகம் சுளிக்காமல் போஸ் கொடுப்பார், அப்படியான விஜய் சேதுபதியையே படாத பாடு படுத்தியுள்ளனர்

ரசிகர்களின் அன்பு தொல்லை அதிகமாக இருப்பதால் டேய் விடுங்கடா போதும் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ