ஜவான் படத்துக்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு என தெரியவந்துள்ளது.

Vijay Sethupathi Salary in Jawan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் விஜய் சேதுபதி. ஸ்டண்ட் மாஸ்டராக பயணத்தை தொடங்கிய இவர் அதன் பிறகு ஹீரோவாகவும் வில்லனாகவும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்ததை தொடர்ந்து தற்போது ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

இப்படியான நிலையில் தற்போது விஜய் சேதுபதி இந்த படத்திற்காக ரூபாய் 21 கோடி சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோவாக நடித்த 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க 21 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.