விஜய் சேதுபதியின் வேற லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi in Master Kitchen : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் சில படங்களை தயாரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : 20-வது பட்டம் வெல்கிறார் ஜோகோவிச்.?

இந்த நிலையில் இவர் அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் கிச்சன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதற்காக சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டோஷூட்டில் பங்கேற்ற விஜய் சேதுபதியின் மாஸான லுக் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Thalapathy Vijay அண்ணா கூட நடிச்சது எனக்கு வரம் Poovaiyar(Kappes) | Trending | Fun Shopping | HD