Vijay Remake Movies List
Vijay Remake Movies List

தளபதி விஜய் நடித்து ஹிட்டான ரீமேக் படங்களின் லிஸ்ட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Vijay Remake Movies List : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஆரம்பத்தில் இவர் பல ரீ-மேக் படங்களில் நடித்திருந்தார்.

கீர்த்தி சுரேஷுக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. அடுத்த படத்தில் யாருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் தெரியுமா?

இவர் நடித்த ரீமேக் படங்கள் பெரும்பாலும் இவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தன.

அப்படி இவர் நடித்து வெற்றி பெற்ற ரீமேக் படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

1. ஒக்கடு – கில்லி

2. போக்கிரி – போக்கிரி

3. பாடிகார்ட் – காவலன்

4. அதனொக்கடே – ஆதி

5. ​நுவு நாக்கு நச்சாவ் – வசீகரா

6. பவித்ர பந்தம் – ப்ரியமானவளே

7. பெல்லி சந்ததி – நினைத்தேன் வந்தாய்

8. அனியாத்திபிராவு – காதலுக்கு மரியாதை

9. ப்ரெண்ட்ஸ் – ப்ரெண்ட்ஸ்

10. 3 இடியட்ஸ் – நண்பன்