Vijay Mother
தன்னுடைய மகனின் ரசிகனுடைய வீட்டிற்கு சந்திர சேகரும் ஷோபாவும் சென்றுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார்.

தற்போது விஜயின் பெற்றோர்கள் தன்னுடைய மகனின் ரசிகரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். விஜயின் அம்மா ரசிகரின் வீட்டின் சமையலறைக்கு சென்று சமைத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியமடைய செய்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.