Vijay Movies Profit Report
Vijay Movies Profit Report

பல கோடி வசூல் கொடுத்தாலும் விஜய் படங்கள் லாபம் கொடுக்கவில்லை என அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Movies Profit Report : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கடந்த சில வருடங்களாகவே இவர் நடித்து வரும் திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் கொடுத்து வருகின்றனர். பிகில் திரைப்படம் ரூபாய் 300 கோடி வசூல் கொடுத்தது.

ரூபாய் 18 கோடி பட்ஜெட்டில் வெளியான அஜித்தின் பில்லா படத்தின் மொத்த வசூல், தயாரிப்பாளர் பெற்ற லாபம் என்ன தெரியுமா?

இருப்பினும் இந்த படங்கள் தயாரிப்பாளர் வினியோகிஸ்தர்களுக்கு பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை.

நஷ்டம் ஏற்படாமல் போட்ட பணத்தை மட்டுமே எடுத்துள்ளதாக கூறுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.