ரெய்டுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் IT ரைடால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தளபதி விஜய் சென்னை அழைத்து வரப்பட்டார். 2 நாளாக நடந்த இந்த சோதனை நேற்றோடு முடிந்தது, விஜய் வீட்டில் ரொக்கமோ, ஆவணமோ கைப்பற்றப்பட்டவில்லை.
இதனையடுத்து தற்போது தளபதி விஜய் மாஸ்டர் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.