Vijay in Top 10 Rating Movies

IMDB இணையத்தில் டாப் ரேட்டிங்கை பெற்ற 10 திரைப்படங்கள் என்னென்ன என தெரிய வந்துள்ளது.

Vijay in Top 10 Rating Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது. இதுவரை 64 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்த படங்களில் ரசிகர்கள் மத்தியில் IMDB இணையத்தில் அதிக ரேட்டிங்கை பெற்ற டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

இதோ அந்த லிஸ்ட்

  1. துப்பாக்கி – ரேட்டிங் 7.9
  2. மெர்சல் – ரேட்டிங் 7.6
  3. கத்தி – ரேட்டிங் 7.9
  4. கில்லி – ரேட்டிங் 7.7
  5. துள்ளாத மனமும் துள்ளும் – ரேட்டிங் 7.8
  6. காதலுக்கு மரியாதை – ரேட்டிங் 7.6
  7. பூவே உனக்காக – ரேட்டிங் 7.9
  8. குஷி – ரேட்டிங் 7.4
  9. ஃப்ரெண்ட்ஸ் – ரேட்டிங் 7.5
  10. போக்கிரி – ரேட்டிங் 7.2