கையில் புல்லாங்குழல் உடன் கிருஷ்ணர் வேடத்தில் தளபதி விஜய் இருக்கும் புகைப்படங்கள இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vijay in Lord Krishna Getup : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சென்னை : கொரோனா தொற்று சர்வே முடிவின்படி, தற்காலிக பணியாளர்கள் குறைப்பு..

இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜய் சிறுவயதில் கையில் புல்லாங்குழல் உடன் கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி தினமான நேற்று இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது.

உறுதியானது யாருமே எதிர்பார்க்காத கூட்டணி! – மகிழ்ச்சியில் Sivakarthikeyan ரசிகர்கள் | Cinema News