![images (74)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-74-1-696x418.jpeg)
சூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் லுக்கில் தளபதி விஜயின் நியூ போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-75-1.jpeg)
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தளபதி விஜய் கோட் படத்தின் சூட்டிங் ஸ்பாட் இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் சகோதரி ஐஸ்வர்யா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-73-2.jpeg)
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.