
விலங்குகளின் பெயரின் வெளியான விஜயின் படங்கள் தோல்வியை தழுவியுள்ள விஷயம் குறித்து பார்க்கலாம் வாங்க.
Vijay in Failure Movies Title Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. பாக்ஸ் ஆபீஸ் கிங்காக நம்பர் ஒன் நடிகராக திரையுலகில் வலம் வருகிறார்.

இருந்தப்போதிலும் விஜய் நடிப்பிலும் சில திரைப்படங்கள் தோல்வியை தழுவியுள்ளன. அதிலும் குறிப்பாக விலங்குகளின் பெயரில் வெளியான விஜயின் திரைப்படங்கள் தோல்வியை தழுவியுள்ளன.
இதனால் விலங்குகளின் பெயரில் விஜய் படங்களுக்கு டைட்டில் வைத்தால் அது அவருக்கு ராசி இல்லையோ என எண்ண தோன்றுகிறது.

ஆமாம், விலங்குகளின் பெயரில் வெளியாகி தோல்வியை தழுவிய விஜய் படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க.
1. புலி
2. சுறா
3. குருவி
4. பீஸ்ட்
இந்த படங்களின் தோல்வி குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை கமெண்டில் சொல்லுங்க.