Vijay in Airport Photo

மாஸ்க் உடன் தளபதி விஜய் ஏர்போர்ட்டில் உலாவரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Vijay in Airport Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன், புழல் சிறைக்கு மாற்றம்..ஏனெனில்..

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் மாஸ்குடன் ஏர்போர்ட்டில் உலாவரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிறப்பான செயல்…, நான் மகிழ்ச்சி அடைகிறேன் – ரசிகர்களுக்கு நன்றி சொன்ன தளபதி Vijay..! | Latest News

இது சமீபத்திய வீடியோவா அல்லது பழைய வீடியோவா என்பது குறித்து தெரியவில்லை. இருக்கு ரசிகர்கள் இதை வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.