Vijay Shocking Video

Vijay Shocking Video : விஜயால் தன்னுடைய இலவச வீட்டையே இடித்து தள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருந்த படம் சர்கார். இந்த படத்தில் தளபதி விஜய் அரசு கொடுக்கும் இலவச பொருட்களை எதிர்த்து குரல் கொடுத்து இருந்தார்.

இதுவரை மாநில அரசு இலவசமாக வழங்கி இருந்த மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயில் தூக்கி வீசும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் தங்களுடைய வீடுகளில் இருக்கும் இலவச பொருட்களை தீயில் தூக்கி போடும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

இதையெல்லாம் தாண்டி இளைஞர் ஒருவர் தற்போது அதிமுக அரசு கட்டி கொடுத்திருந்த இலவச வீட்டையே இடித்து தள்ளும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பலருக்கும் என்ன கொடுமை இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவை நீங்களே பாருங்க :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.