விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் அப்டேட்.!!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

vijay devarakonda new movie heroine update

vijay devarakonda new movie heroine update

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா இவரது நடிப்பில் கிங்டம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து ரவி கிரண் கோலா இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். தற்போது அந்தப் படத்திற்கு ரவுடி ஜனார்த்தன் என டைட்டில் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் கீழ் தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் விஜய் தேவர கொண்டாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

vijay devarakonda new movie heroine update

vijay devarakonda new movie heroine update