விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவிற்கு திருமணமா? புகைப்படங்கள் இதோ.!

Web Ads

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

vijay devarakonda and rashmika latest photos
vijay devarakonda and rashmika latest photos

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் திருமணமான புகைப்படங்கள் போன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Web Ad 2

பிறகு தான் அது AI செய்யப்பட்ட புகைப்படங்கள் என தெரியவந்துள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நிஜமாகவே ராஷ்மிகாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் திருமணம் ஆகிவிட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.