பீஸ்ட் படத்தின் சூட்டிங்கை மொத்தமாக முடித்துள்ளார் தளபதி விஜய்.

Vijay Completes Beast Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில் : 19-ந்தேதி சிகர விழா

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் வில்லன்களாக செல்வராகவன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங்கை தளபதி விஜய் மொத்தமாக நிறைவு செய்துள்ளார்.

குழந்தை பிறந்ததும் Aunty ஆக்கிட்டாங்க – Shopping போன இடத்தில் கடுப்பான Pandiyan Stores மீனா..!

ஷூட்டிங்கை முடித்த விஜய் இயக்குனரை கட்டியணைத்து பாராட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.