இருபத்தி நான்கு மணி நேரத்தில் ட்விட்டரில் பெரும் சாதனை படைத்துள்ளது விஜய், யுவன் சங்கர் ராஜாவின் புகைப்படம்.

Vijay and Yuvan Photo Record in Twitter : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

நாளைய மேட்ச் : டோனியின் சாதனையை முறியடிக்கிறார் ரிஷப் பண்ட்?

இந்த நிலையில் நேற்று யுவன் சங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இவர் தளபதி 67 படத்திற்கு இசையமைக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த புகைப்படம் டுவிட்டர் பக்கத்தில் இருபத்தி நான்கு மணி நேரத்தில் 134K லைக்குகளை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது. இதனை விஜய் மற்றும் யுவன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்துல Fight மிரட்டி இருக்காங்க – Rocky Day 3 Common Audience Review | Vasanth Ravi