Vijay 63 Look

Vijay 63 Look Photos : தளபதி 63 லுக்கில் இருக்கும் தளபதி விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் தன்னுடைய 63-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இதற்கு முன்னதாக முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படம் உலகம் முழுவதும் மிக பெரிய சாதனைகளை படைத்து வந்தது. ஆனாலும் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தின் வசூலை நெருங்க முடியவில்லை என்பது தான் வருத்தமான ஒன்று.

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் தளபதி 63 லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.