கவர்ச்சி நடிகை விசித்ராவின் மகனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முத்து உட்பட பல்வேறு படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தவர் விசித்ரா. அதன் பிறகு சில படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் இவர் நடித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை விசித்ராவின் மகனா இது?? இணையத்தில் வெளியான வீடியோ - எப்படி இருக்கிறார் பாருங்கள் - சேஃப்டி தான் முக்கியம்.!!

தற்போது படங்களில் பெரிய அளவில் தலை கட்டாமல் இருந்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது சில போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி நடிகை விசித்ராவின் மகனா இது?? இணையத்தில் வெளியான வீடியோ - எப்படி இருக்கிறார் பாருங்கள் - சேஃப்டி தான் முக்கியம்.!!

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் Helmet ஷாப்பிங் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்டைல விடுங்க அதைவிட சேப்டி ரொம்ப முக்கியம் என சொல்லி இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விசித்ராவின் மகன் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க