![images - 2024-06-10T191820.523](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-10T191820.523-696x391.jpeg)
கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வேட்டையின் படத்தின் OTT உரிமையை கைப்பற்றியுள்ளது பிரபல நிறுவனம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது வேட்டையன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-10T191857.378.jpeg)
படத்தில் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்திருப்பது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளார். இன்னும் பலர் இந்த படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-10T191830.842.jpeg)
இந்த நிலையில் இந்த படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் ப்ரைம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.