Vetri Top 10 Movies

Vetri Top 10 Movies : ரஜினிக்கு 3, விஜய்க்கு 2, அஜித்துக்கு 1 என பிரபல திரையரங்கம் டாப் 10 படங்கள் லிஸ்ட்டை வெளியிட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. பொதுவாக சென்னை, கோயம்பத்தூர் போன்ற பெரு நகரங்களில் பெரிய படங்களை திருவிழா போல கொண்டாடுவது வழக்கமான ஒன்று.

அதிலும் ரோகினி, வெற்றி, காசி என பல தியேட்டர்கள் கொண்டாட்டங்களுக்கு பெயர் போன திரையரங்குகள். தற்போது இவற்றில் ஒன்றான வெற்றி தியேட்டர் வசூல் வாரியாக அந்த தியேட்டரின் டாப் 10 படங்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

அந்த லிஸ்டில்

1 #Baahubali2
2 #Enthiran
3 #2point0 (NewEntry)
4 #Baahubali
5 #Mersal
6 #ThaniOruvan
7 #Kabali
8 #Thuppakki
9 #Ko
10 #Mankatha

ஆகிய படங்கள் இடம் பிடித்துள்ளன. இன்று வரை பாகுபலி 2 படமே முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த லிஸ்டில் ரஜினியின் 3 படங்களும் விஜயின் 2 படங்களும் அஜித்தின் 1 படமும் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.