கோட் படத்துக்காக வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

Venkat Prabhu Salary for GOAT Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படம் லியோ. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

கோட் என்றால் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனவும் படக்குழு விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த கோட் திரைப்படத்திற்காக வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 

தளபதி விஜய் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில் வெங்கட் பிரபு இந்த படத்திற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரிய வந்துள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.