Vedhika

Vedhika Video : வேதிகாவுக்கு தைரியத்தை பார்த்தீங்களா? என அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வேதிகா. இவர் தற்போது காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்சுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் வேதிகா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை சிங்ககளுடன் விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் என கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க

 

View this post on Instagram

 

Petting a ????

A post shared by Vedhika (@vedhika4u) on

 

View this post on Instagram

 

#Boomerang

A post shared by Vedhika (@vedhika4u) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.