Vedhika
நீச்சல் குளத்தில் எடுத்த புகைபடத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் நடிகை வேதிகா.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருபவர் வேதிகா. இவர் பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.

இதனால் அடிக்கடி சமூக வளையதளங்களில் கொஞ்சம் ஹாட்டான போட்டோக்களை வெளியிடுவது என்பது வழக்கமான ஒன்று தான்.

இப்படியான நிலையில் வேதிகா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் குளத்தில் முதுகை காட்டி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணியே சூடாகுது பேபி என காமெடி அடித்து அவரின் கவர்ச்சியை பற்றி பேசி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#Throwback #2019

A post shared by Vedhika (@vedhika4u) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.