Vedhika Latest Photoshoot Photos

மணப்பெண் கோலத்தில் நடிகை வேதிகா சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Vedhika Latest Photoshoot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வேதிகா. இவர் பரதேசி, முனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மணப்பெண் கோலத்தில் சில புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.