பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது ராஜு இல்லை சிபி தான் என வருண் தெரிவித்துள்ளார்.

Varun About BB5 Title Winner : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 85-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. நேற்றைய எபிசோடில் அக்ஷரா மற்றும் வருண் என ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை : தமிழகத்தில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது ராஜீ கண்டிப்பாக ஜெயிப்பார் என கூறினார். மேலும் ஜெயித்து விட்டு வா என சொன்னதும் அக்ஷராவின் மத்தியில் ஒரு அண்ணனாக முத்தமிட்டார் ராஜூ. ஆனால் வருண் டைட்டிலை வெல்லப்போவது சிபி தான். அவர்தான் நன்றாக விளையாடி வருகிறார் என கூறியுள்ளார்.

என்மீது அதிக அக்கறை கொண்டவர் – I.Leoni Emotional Speech | RIP Manikka Vinayagam

இதனால் பிக் பாஸ் டைட்டில் இது அல்ல சிபிக்கு வாய்ப்பிருக்கிறதா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.