Varsha Bollamma Funny Video
Varsha Bollamma Funny Video

வீட்டில் சும்மா இருக்க முடியாமல் அட்டகாசம் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார் பிகில் பட நடிகை ஒருவர்.

Varsha Bollamma Funny Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா.

போடு குமர டப்பர.. காந்த கண்ணழகி படைத்த சாதனை – அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்.!

தற்போது ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். திரையுலக பிரபலங்கள் வித்தியாச வித்தியாசமான ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

அப்படித்தான் வர்ஷா பொல்லம்மா மாலை நேரத்தில் முழு சூரியனையும் விழுங்குவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.