Varma Trailer : ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த கலவையாக வர்மா படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் உருவாகி வரும் படம் வர்மா. தெலுங்குவில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரிமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக மேகா சவுத்ரி நடிக்க ஈஸ்வரி ராவ், ரைசா வில்சன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நைட்த்துள்ளனர்.

இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததை அடுத்து இன்று மாலை இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவித்து இருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதோ ட்ரைலர் உங்களுக்காக

 

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.