நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. 

தமிழ் சினிமாவின் நாயகி வில்லி என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று தரமான நடிப்பை கொடுத்து வருபவர் நடிகை வரலட்சுமி. 

தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் இவருக்கு பிரபல தொழிலதிபருடன் சத்தம் இல்லாமல் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ஆர்ட் கேலரி நிறுவனத்தின் ஓனர் நிக்கோலை சச்தேவ் என்பவருடன் நிச்சயம் நடந்து முடிந்துள்ளது. 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.