முட்டிக்கு மேல் உடை அணிந்து வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Vanitha Vijayakumar in Modern Photos : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகளான இவர் ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் விவாகரத்தில் முடிந்தது.

இதனையடுத்து சமீபத்தில் இவர் நான்காவது திருமணம் நிச்சயம் செய்து கொள்கிறார். அந்த மாப்பிள்ளையின் பெயர் கூட எஸ் என்ற எழுத்தில் தொடங்கும் என ஜோதிடர் ஒருவர் அடித்துக் கூறி இருந்தார்.

தோல்வி எதிராளிக்குரியதாகவும், வெற்றி உங்களுக்குரியதாகவும் இருக்கட்டும் : சச்சின்

அதன்படி வனிதா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ‌‌

விரைவில் Sundhara Travels இராண்டம் பாகம்! – Murali – Vadivelu-க்கு பதில் இவர்களா? | Cinema News

இதனைத் தொடர்ந்து தற்போது முட்டிக்கு மேல் இருக்கும் மாடர்ன் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த வயசுல இதெல்லாம் தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர். அதேசமயம் ரசிகர்கள் சிலர் வனிதாவின் அழகை வர்ணித்தும் வருகின்றனர்.