ஹேர் கலரிங் செய்து ஆளே மாறியுள்ளார் வனிதா விஜயகுமார். 

Vanitha Vijayakumar in Hair Colouring Photos : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரது மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவின் படங்களில் நடித்த இவர் ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் தோல்வியில் முடிந்தது. 

அதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பாப்புலரானார். தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். 

இப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வனிதா விஜயகுமார் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி கலரிங் செய்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.