முதல் முறையாக தன் மகன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் வனிதா.

Vanitha vijayakumar her puppy : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவரின் மகள் தான் வனிதா விஜயகுமார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

மேலும் குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார்.

திருப்பதியில், எந்த கிழமை.. என்ன பூஜை?

இப்படியான நிலையில் வனிதா விஜயகுமார் தனது செல்ல நாய் குட்டியுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு இது தான் தன் மகன் என்று குறிப்பிட்டுள்ளார்.

“I Hate Being Single” வருத்தத்தில் Raiza Wilson | Trending | Viral Video | Tamil Cinema | Latest HD

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.