பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதா களம் இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. நாளைக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் முதலில் ஜெனிஃபர் நடித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமானதால் சீரியலை விட்டு விலக அதன் பிறகு ரேஷ்மா நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் ரேஷ்மா.. என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை? எகிற போகும் டிஆர்பி

தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.

இப்படியான நிலையில் தற்போது ரேஷ்மாவுக்கு பதிலாக வரும் நாட்களில் ராதிகா கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் ரேஷ்மா.. என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை? எகிற போகும் டிஆர்பி

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் வனிதா இது பற்றி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.