Vanitha Blasted Kasthuri
Vanitha Blasted Kasthuri

விஜயலட்சுமி பிடித்து பதிவிட்ட கஸ்தூரியை சர்ச்சைக்குரிய நடிகையான வனிதா விளாசி எடுத்துள்ளார்.

Vanitha Blasted Kasthuri : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

சமீபத்தில் இவர் வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வனிதா தொடங்கி கஸ்தூரியை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வந்தார்.

இப்போ வனிதாவுக்கு ஒரு உடம்பு தேவை.. அதுக்கப்புறம் பீட்டர் பால் நிலைமை இது தான் – பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

இந்த நிலையில் கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்ததாகவும் அவருக்கு தேவையான உதவிகளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது வாழ்க்கை பற்றி எனக்குத் தெரியும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வனிதா மக்களே இப்போ இத பாருங்க. பிரபலமானவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதே இவருக்கு வேலையா போச்சு. கஸ்தூரியின் உடம்பு முழுக்க விஷம் என விளாசி எடுத்துள்ளார்.