இடுப்பு எலும்பு உடைந்து படுத்த படுக்கையாக இருக்கும் யாஷிகா ஆனந்த்துக்கு வனிதா விஜயகுமர் ஆறுதல் கூறியுள்ளார்.

Vanitha Advice to Yashika Anand : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக கடமையைச் செய் உட்பட சில திரைப்படங்கள் வெளியாகின்றன. மேலும் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி 5 மாதங்களுக்கு நடிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கி உள்ளார்.

அம்மன் திருக்கோலமும், இந்த வார விசேஷமும்..

இடுப்பு எலும்பு உடைந்து படுத்த படுக்கையாக இருக்கும் யாஷிகா ஆனந்த்துக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த அட்வைஸ்.!!

மேலும் தன்னுடைய இடுப்பு எலும்பு முறிவு அடைந்து பெட்டிலேயே இருப்பதாகவும் எழுந்து நிற்கவும் நடக்கவும் ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகும் என கூறியிருந்தார். இது நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் இந்த பதிவுக்கு வனிதா விஜய் குமார் பதிலளித்துள்ளார்.

உன்னை கடவுள் காப்பாற்றி இருப்பதற்கு ஒரு விஷயம் உள்ளது. உனக்காக வாழ். உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள். அதிலிருந்து மீண்டு வருவாய் என தெரிவித்துள்ளார்.

நான் விஜய் ரசிகர் தான்…ஆனால்? – Vera Maari Song Public Reactions