தொடைக்கு மேல் இருக்கும் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் வாணி போஜன்.

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன்.

தொடைக்கு மேல உடை.. கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன் - வைரலாகும் ஃபோட்டோ

இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார். பிறகு வெள்ளித் திரையில் அறிமுகமான வாணி போஜன் தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நடிகர் ஜெயுடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பிறகு இருவரும் பிரிந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. வெள்ளித் திரையில் அறிமுகமான கையோடு வாணி போஜன் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தொடைக்கு மேல உடை.. கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன் - வைரலாகும் ஃபோட்டோ

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடைக்கு மேல் இருக்கும் ஜிகுஜிகு உடையில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்