முதல் முறையாக கவர்ச்சியில் இறங்கி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் வாணி போஜன்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன். இந்த சீரியலை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

இதையடுத்து வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்றதும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் என்ன நீங்களும் இப்படி இறங்கிட்டிங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.