வானத்தைப்போல சீரியலில் இருந்து தமன் குமார் வெளியேற இருப்பதாக வெளியான நிலையில் அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் என தெரியவந்துள்ளது.

Vanathai Pola Movie Serial Update : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் வானத்தை போல. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பத்திரிகையாளருக்கு  நன்றி தெரிவித்தார், கோலியின் காதல் மனைவி அனுஷ்கா

சின்ராசுவின் தங்கையாக ஸ்வேதா என்பவர் நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் அவர் சீரியலில் இருந்து விலகிக்கொள்ள வேறு ஒரு நடிகை தற்போது நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

2 வருஷமா இந்த இடத்துக்கு வரணும்னு ஆசை பட்டேன் – VishnuVishal Speech

இவரைத் தொடர்ந்து சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமன் குமார் அவர்களில் சீரியலில் இருந்து விலக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவருக்கு பதிலாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து வந்த ஸ்ரீ இந்த சீரியலில் அண்ணன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.