இன்று மாலை வலிமை ட்ரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Valimai Trailer Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெகு விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் நேற்று ட்ரைலர் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த தகவலை உறுதி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. அதாவது வலிமை படத்தின் டிரெய்லர் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.