வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வலிமை திரைப்பட பிரபலங்கள் வந்துள்ளனர்.

Valimai Team in Valimai FDFS : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பெரும்பாலான திரையரங்குகளில் படத்தை பார்க்க கூட்டம் குவிந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து வலிமை படத்தை பார்க்க படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உட்பட நடிகர் கார்த்திகேயா மற்றும் ஹீமா குரோஷி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.