வலிமை மோஷன் போஸ்டரை தொடர்ந்து அடுத்த அப்டேட் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

Valimai Next Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன.

ஒரே தங்கப்பதக்கம்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதிப்பு

இரண்டு வருட காத்திருப்பிற்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகின.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவும் குறைந்து கொண்டே வருவதால் அடுத்த வாரம் வலிமை படக்குழு ஐரோப்பா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ‌‌ பத்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் வலியை படத்தின் சண்டைக்காட்சிகள் அங்கு படமாக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Vijaysethupathi-யை தொடர்ந்து Siva எடுக்கும் Risk! – ஏற்பார்களா தனுஷ் ரசிகர்கள்?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.