வலிமை படத்தைப் பார்த்த ரசிகர்கள் அந்த படம் பற்றிய விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Valimai Movie Twitter Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அது குறித்த விமர்சனங்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட தொடங்கியுள்ளனர்.

படம் பார்த்த ரசிகர்கள் படம் வேற லெவல், எச் வினோத் சும்மா செதுக்கிட்டாரு என படம் பற்றி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.அவைகளில் சில விமர்சனங்கள் இதோ உங்களுக்காக

https://twitter.com/dk4_dinesh/status/1496658015230906371?t=pOJnKow5Vrnrv6DmdXllXg&s=19
https://twitter.com/Vinoth_R_1990/status/1496657921349861378?t=ZRgO2eBTQcps4clUESvdLQ&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.