தமிழகம் முழுவதும் மேள தாளத்துடன் வலிமை திருவிழா கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.

Valimai FDFS Celebration Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் இன்று வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை 4 மணிக்கு படம் ரிலீஸாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மேளதாளத்துடன் வாணவேடிக்கைகள் உடன் அஜித் ரசிகர்கள் படத்தின் ரிலீசை கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ தொகுப்புகள் இணையத்தை கலக்கி வருகின்றன.

https://twitter.com/being_critic/status/1496607221869805569?t=aIO_WE56avkOD_EzL3Cg_w&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.