பாகுபலி-2 அவெஞ்சர்ஸ் பல சாதனைகளை வலிமை திரைப்படம் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

Valimai Breaks Bahubali 2 Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்கிறார்.

ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான பரிதாபம்; 3 பேர் மாயம்..

பாகுபலி-2, அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த வலிமை - அஜித் ரசிகர்களை ஹேப்பியாக்கிய அதிரடி அப்டேட்.!!

தற்போது இந்த படம் புக் மை ஷோ இணையதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது இந்த படத்தை எதிர்பார்ப்பவர்களின் எண்ணிக்கை 1.73 மில்லியனாக அதிகரித்துள்ளது.

பாகுபலி 2 படம் ரிலீசுக்கு முன்னர் ஒரு மில்லியன் பேர் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்பதால் புக் மை ஷோ இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். அதேபோல் அவெஞ்சர்ஸ் என்டு கேம் திரைப்படத்தை 1.70 மில்லியன் ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களின் சாதனையை முறியடித்து வலிமை புதிய சாதனை படைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Valimai படப்பிடிப்பு தளத்தில் Beast படக்குழுவினர்! – கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்